வாழ்த்து

இந்த நாள் இனிய
நாளாகட்டும்
என்பது வேண்டாமே !
இந்த நாளை
இனிய நாளாக்கி கொள்
என வாழ்த்தலாமே!

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (31-Dec-21, 6:24 pm)
Tanglish : vaazthu
பார்வை : 182

மேலே