புத்தாண்டே ஆனந்தமாய்ச் சிரிப்பாய்

புத்தகம்போல் செந்தாமரை போல்விரிந்து வந்த
புத்தாண்டே புதியகிரி மியுடனும் நுழைந்தாய்
சித்தரம்போல் அன்றாட டையிரியை எழுதிட

அத்தனையும் அழித்து ஆனந்தமாய்ச் சிரிப்பாய்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jan-22, 10:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே