அவள் விழிகள்
இவள் விழிகள் காதல் பேசி
வலை விரிக்க அதில் சிக்கிய
நான் என்னை மீட்டுக்கொள்ள
விரும்ப வில்லையே அதுதான்
இவள் விழிகளின் மகோத்தவம்