காதல் புனிதமானது -4

விட்டிற்கு வரும் கௌதம் சிரித்து

கொண்டே வருகிறான்.கௌதம்மின்

அம்மா பாக்கியம் என்ன கௌதம்

சிரித்து கொண்டே வருகிறாய் என

கேட்க. ஏதுவும் இல்லை அம்மா

பிராண்டு கிப்ட் கொடுத்தாக அதை

நினைத்து சிரிக்கிறேன்.அப்படி என்ன

கிப்ட் கௌதம்.அம்மா அது சொன்னா

புரியாது வாங்கி நாள் தான் தெரியும்

அம்மா. சிநேகா இப்படி கௌதம்

சொல்வன் என நினைக்காக

வில்லை அவள் விட்டுக்கு

வருகிறாள். சிநேகாவின் அம்மா

என்ன சிநேகா ஏதாவது

பிரச்சனையா. இல்லை அம்மா

நல்லா தான் இருக்கிறேன். சரி.எங்க

அம்மா அப்பா இன்னும்

வரவில்லையா. இல்லை சிநேகா

குடித்து விட்டு தானே வருவர்.

அப்பா எப்போது தான் திருந்துவர்.

இந்த ஜென்மத்தில் இல்லை.

கௌதம் எப்படியோ சொல்லி

விட்டோம் கண்டிப்பாக சம்மதம்

சொல்லிவிடுவள் அப்படி இல்லை

என்றால் அவள் சொல்லும் வரை

கர்த்திருக்கலாம் என நினைக்கிறான்.

சிநேகாவின் மனம் என்ன சொல்வது

நாம் அப்படி நினைக்கவில்லை

திடீரென்று காதலிக்கிறேன் என

சொல்லி விட்டான் நான் நல்ல

படிக்க வேண்டும் என் அம்மாவை

அப்பாவை நல்ல நிலையில் என்

குடும்பம் வாழவேண்டும் அதனால்

காதலுக்கு எல்லாம் என் வாழ்வில்

இல்லை என சிநேகா நினைக்கிறாள்

மாறுநாள் காலை சிநேகா

கல்லூரிக்கு வந்து விட்டால் படித்து

கொண்டு இருக்கிறாள். கௌதம்

வருகிறான் மணி வா டா கௌதம்

என கூப்பிடுகிறான் சிநேகா அவனை

பார்த்து விட்டு ஏதுவும் பேச வில்லை

என் கௌதம் இவ்வளவு சந்தோசம்

என மணி கேட்கிறான்.அதற்கு

ஆமாம் மணி என் மனதில் இருந்த

விஷயத்தை சொல்லிவிட்டேன்

அதனால் தான் மணி.என்ன விஷயம்

யாரிடம் சொன்னாய் கௌதம்.

சொல்ல வேண்டியவர்கள் இடம்

சொல்லி விட்டேன். உடனே மணி

சிநேகா உனக்கு தெரியுமா அது யார்

என்று.சிநேகா எனக்கு தெரியாது.

அது எப்படி சிநேகா உன்னிடம்

கௌதம் எல்லாம் சொல்லுவன்

தானே.எனக்கு தெரியாது. கௌதம்

என்ன நீ யாரையோ காதலிக்கிறேன்

என என்னிடம் சொன்னாய் இப்போது

அதை அந்த பெண்ணிடம் சொல்லி

விட்டாய்யா அதுக்கு தானே நீ

இவ்வளவு சந்தோசம்மாக

இருக்கிறாய் சொல்லு கௌதம் என

மணி கேட்க. ஆமாம் என் காதலை

என்னவளிடம் சொல்லி விட்டேன்.

சூப்பர் டா அதற்கு அந்த பெண் என்ன

சொன்னங்கா சொல்லு கௌதம்

அமைதியாக இருக்கிறாய் என

கேட்க.மௌணம்தான் இன்னும்

ஏதுவும் சொல்லவில்லை என

சிநேகாவை பார்க்கிறான். சிநேகவும்

கௌதம்மை பார்க்கிறாள். என்ன

சிநேகா இன்னும் சம்மதம் சொல்ல

வில்லை தானே என கேட்கா.

வகுப்பில் உள்ளவர்கள் எல்லோரும்

சிநேகாவை பார்க்கிறார்கள்

சிநேகாவிற்கு பேச வார்த்தை

வரவில்லை. கௌதம் நான்

காதலிக்கும் பெண் சிநேகாவிற்கு

தெரியாது மணி என சொல்லி மாற்றி

விடுகிறான். சிநேகாவின் மனதில்

பதட்டம் வந்து விட்டது.வகுப்பு

முடிந்தால் போது என இருக்கிறாள்

சிநேகா.கௌதம் எந்த தொல்லையும்

நான் அவளை செய்யமாட்டேன்

அவளே என்னை காதலிக்காக

வேண்டும் என அவன் மனதில்

நினைக்கிறான்.சிநேகா பேசுவள் என

நினைக்கிறான் அவள் அவனை

திரும்பி கூட பார்க்க வில்லை.

பார்க்கும் வரை பார்த்து விட்டு

கௌதம் சிநேகா விட்டிற்கு போகும்

வழியில் வந்து கர்த்திருக்கிறான்.

அவள் வருகிறாள் அவனை பார்த்து

விட்டால் எதுவும் பேசமால்

போகிறாள்.கௌதம் சிநேகா சிநேகா

என கூப்பிடுகிறான். அவள் போய்

கொண்டே இருக்கிறாள் கௌதம்

ஓடி போய் தடுக்கிறான் நில்லு

சிநேகா எதுக்கு என்னிடம் பேசமால்

போகிறாய் சொல்லு நான் என்ன

தப்பு செய்தேன் சொல்லு சிநேகா

உன்னிடம் பேசமால் என்னால்

இருக்க முடியவில்லை தயவு செய்து

பேசு சிநேகா.சரி என்ன பேசுறாது.

என்ன சிநேகா இவ்வளவு கோபம்.

ஆமாம் நீ செய்த வேலைக்கு எப்படி

பேச தோன்றும் கௌதம்.சிநேகா

தயவு செய்து நான் சொல்வதை கேள்

நான் உன்னை காதலிக்கிறேன்

சிநேகா. கௌதம் நீ இப்படி பேசுனா

எனக்கு கோபம் தான் வருகிறது

கௌதம்.இல்லை சிநேகா முதலில்

நான் சொல்வதை கேள் நான்

உனனை காதலிக்கிறேன் நீ விருப்பம்

இருந்தால் காதல்லி இல்லை

என்றால் நீ காதலிக்கும் வரை நான்

கர்த்திருக்கிறேன் சிநேகா அதுவரை

நான் உன்னை தொல்லை செய்ய

மாட்டேன் என் மனதில் இருந்ததை

உன்னிடம் சொன்னேன் உன்னை

பார்த்த முதல் நொடியே உன்னை

காதலிக்காக ஆரம்பித்து விட்டேன்

நல்ல யோசித்து பதில் சொல்

உனக்கு எப்போது சொல்ல

தோன்றுகிறதோ இப்போது சொல்ல

அதுவரைக்கும் என்னிடம் பழையபடி

பேசு சிநேகா ஆனால் ஒன்று இந்த

ஜென்மத்தில் உன்னை தவிர நான்

யாரையும் காதலிக்கவும் மாட்டேன்

கல்யாணம் செய்து கொள்ள

மாட்டேன் சிநேகா.அவ்வளவுதான

இல்லை வேறு ஏதாவது மீதி இருக்க

கௌதம்.வேறு ஏதுவும் இல்லை

சிநேகா.சரி அப்போ நான்

கிளம்புகிறேன்.என்ன சிநேகா

ஏதுவும் சொல்லமால் போகிறாய்.

எனக்கு விருப்பம் இல்லை. ஏய்

அப்போ சூப்பர் சிநேகா.நீ என்ன லூசா

கௌதம் என சொல்லி விட்டு

வருகிறாள் விட்டிற்கு வந்தும்

அவளுக்கு ஏதுவும் புரியவில்லை

என்ன செய்வது என புரியவில்லை

சிநேகாவின் அம்மா லட்சுமி என்ன

சிநேகா இரண்டு நாள்களாக நீ ஒரு

மாதிரி இருக்க என்ன பிரச்சனை

சிநேகா என கேட்காக. அவள் இதை

அம்மா இடம் சொல்லி விடலாமா

என யோசிக்கிறாள்.சொல்லு என்ன

பிரச்சனையாக இருந்தாலும் நான்

தீர்த்து வைக்கிறேன் மனதில்

வைத்து கொண்டு அதையே

நினைத்து கவலைப்பட வேண்டாம்

சிநேகா.எந்த பிரச்சனையும் இல்லை

அம்மா என சொல்லி விட்டால்.

கௌதம் சிநேகா கண்டிப்பாக

சம்மதம் சொல்வாள் என ஜாலியாக

இருக்கிறான்.கௌதம்மை பார்த்து

தான் அப்பா,அம்மா இருவருக்கு

சந்தோசம் இவ்வளவு சந்தோசம்மாக

கௌதம்மை பார்த்தாது இல்லை

என நினைத்து கொண்டு

இருக்கிறார்கள்.கல்லூரியில் கவிதா

என்ன பிரச்சனை உனக்கும் கௌதம்

இடம் சிநேகா.எந்த பிரச்சனையும்

இல்லை உன் வேலையை பார்

கவிதா.ஆனால் சிநேகா எனக்கு

ஒரு சந்தேகம். என்ன கௌதம்

உன்னைதான் காதலிக்கிறான் என.

ஏய் நல்ல வருது டி உன் வேலையை

பார்.அப்போ கண்டிப்பாக காதல்தான்

சிநேகா சூப்பர் வாழ்த்துக்கள் என

சொல்ல.சிநேகா வகுப்பில் இருந்து

வெளியில் வந்து விடுகிறாள்.

அதை பார்த்தா கௌதம் அவனும்

வெளியில் வருகிறான் என்ன

பிரச்சனை வெளியில் வந்து

விட்டாய்.நீ தான் கௌதம் பிரச்சனை

எனக்கு.நான்னா சிநேகா உனக்கு

பிரச்சனை.ஆமாம் நல்ல இருந்தா

வாழ்க்கையில் நீ வந்துதான்

பிரச்சனை நட்பு, காதல் என எல்லாம்

பேசி என் நிம்மதியே போய் விட்டது

உனக்கு என்ன தெரியும் கௌதம்

என் குடும்பத்தை பற்றி எங்க அப்பா

எப்படி பட்டவர் என் நிலைமை என்ன

நான் படித்து வேலைக்கு போனால்

தான் என் குடும்பத்தை பார்க்க

முடியும் அப்படி பட்ட வாழ்வில்

காதல் கல்யாணம் பற்றி யோசிக்க

முடியாது. சரி சிநேகா இனி உன்

குடும்பம் இல்லை என் குடும்பம்

அது நாம்மா குடும்பம் சிநேகா நீ

கவலை படாதே நான் இருக்கிறேன்

உனக்கு. நான் சொல்வது

புரியவில்லையா கௌதம்.நல்ல

புரிகிறது உனக்கு என்னை பிடித்து

இருக்கிறது என தெரிகிறது சிநேகா

அதனால் தான் பயப்படுகிறாய்.

என்னிடம் பேசினால் நீயும் என்னை

காதலித்து விடுவாய் என பயம்

உனக்கு நல்ல யோசித்து பார்

என்னை நீ எவ்வளவு காதலிக்கிறாய்

என உனக்கு புரியும் என்னை

பார்க்கமால் உன்னால் ஒருநாள் கூட

இருக்காக முடியாது சிநேகா.

உன்னை நான் நினைக்காகவே

மாட்டேன் கௌதம்.பார்க்கலாம்

சிநேகா என சொல்லி விட்டு

வருகிறான் கௌதம்.விட்டிற்கு

வந்தால் சிநேகவின் அம்மா லட்சுமி

சினேகா எனக்கு அந்த கௌதம்

தம்பியை பார்க்க வேண்டும் என

சொல்ல.ஏதுக்கு அம்மா இப்போ

அந்த பெயர் சொல்கிறாய்.ஏய் பெயர்

வைப்பது கூப்பிடதானே இதில்

என்ன ரொம்ப நல்ல பையன் அவன்

அம்மாவுடன் வாரேன் என

சொன்னான் தானே அதுக்கு தான்

கேட்டேன்.இதுக்கு மேல் நீ அந்த

பெயரை சொல்லதே அம்மா. சரி

சிநேகா.கௌதம் யோசிக்கிறான்

என்ன செய்வது நாம் விட்டில்

சொல்லிவிடலாம என இல்லை

வேண்டாம் முதலில் சிநேகாவின்

மனதில் இருக்கும் காதலை சொல்ல

வைக்க வேண்டும் அதற்கு

முன்னால் சிநேகாவின் அம்மா

இடம் சொல்லி விடலாமா என

நினைத்தான் சரி முதலில்

அவர்களிடம் சிநேகாவை

காதலிக்கிறேன் என சொல்லி

விடலாம் என யோசித்து கொண்டே

தூக்கி விட்டான்.சிநேகா கல்லூரிக்கு

வந்து விட்டால்.கௌதம் நீ இன்று

கல்லூரிக்கு போகவில்லையா என

தான் அம்மா பாக்கியம் கேட்க.

இல்லை அம்மா வேறுவேலை

இருக்கிறது நான் போய் முடித்து

வருகிறேன் அம்மா. போய் வா

கௌதம் எல்லாம் நல்லதே நடக்கும்.

ரொம்ப நன்றி அம்மா நான்

வருகிறேன் என கௌதம் கிளம்பி

கோவிலுக்கு வருகிறான் சாமி இடம்

வேண்டி கொள்கிறான் கோவில்

எல்லாம் தேடி பார்க்கிறான் அங்கு

இல்லை சரி என்ன செய்யலாம் என

கடவுள் இடம் வேண்டினான் நான்

சிநேகாவின் விட்டிற்கே போகலாம்

போய் பார்க்கலாம் இது சரியா என

கடவுள் இடம் வேண்டினான்

கோவில் மணி அடித்தது அப்போ

இது தவறு இல்லை என சிநேகாவின்

விட்டிற்கே வருகிறான் வந்து

வாசலில் நின்றுகொண்டு அம்மா

என அழைகிறான்.யார் என கேட்டு

கொண்டே வரும் லட்சுமி வா வா வா

கௌதம் தம்பி உள்ளே வா இது உன்

விடு என நினைத்து கொள் என

சொல்லி கொண்டே வருகிறாள்

கௌதம்மை பார்த்த சந்தோசம். சரி

அம்மா வருகிறேன்.கௌதம் நேற்று

தான் உன்னை பற்றி நினைத்தேன்

என் மகள் சிநேகாவிடம் சொன்னேன்

எப்படி இருக்கிகாக தம்பி விட்டில்

எல்லாம் எப்படி இருக்காக தம்பி.

அம்மா, அப்பா எல்லோரும் நல்ல

இருக்காக.உங்கவிட்டில் அம்மா

எங்க விட்டில் என் மகள் என் கணவர்

நான் எல்லோரும் நல்ல

இருக்கிறோம் தம்பி. சரி அம்மா.

என்ன விசேஷம் தம்பி இவ்வளவு

தூரம் எங்களை தேடி வந்து

இருக்கிகாக.அது எப்படி சொல்வது

எனக தெரியவில்லை அம்மா.

ஏதுவாக இருந்தாலும் சரி

சொல்லுங்க தம்பி நான் உங்களுக்கு

உதவி செய்கிறேன் நீங்கள் எனக்கு

யார் என தெரியாமலே உதவி செய்த

போது நான் உங்களுக்கு செய்ய

மாட்டேனா.அம்மா நான் ஒரு

பெண்ணை காதலிக்கிறேன்

அவளிடம் என் காதல்லை சொல்லி

விட்டேன் அதற்கு முன்பாக அவள்

அம்மா இடம் சம்மதம் கேட்காதான்

வந்தேன் அம்மா. யார் அந்த பெண்

தம்பி பெயர் என்ன. அந்த பெண்

பெயர் சிநேகா அம்மா. தம்பி இது

என் மகள் பெயர். ஆமாம் அம்மா

நான் காதலிப்பது உங்கள் மகள்

சிநேகாவை தான் என சொல்ல.

லட்சுமிக்கு ஏதுவும் புரியவில்லை

இது எப்படி என யோசிக்காக.கௌதம்

நடந்தா எல்லாம் விஷயமும்

சொல்கிறான் அவளை

போட்டோவில் பார்த்தாது இது

அவள் விடு என தெரியாமல் வந்தது

காதலை சொன்னது என எல்லாம்

சொல்லி விட்டான்.இதை எல்லாம்

கேட்கா லட்சுமிக்கு தலை சுற்றி

விட்டது.அம்மா நான் உங்கள்

மகளை நல்ல பார்த்து கொள்வேன்

என் குடும்பம் அவளை மகள் போல

பார்த்து கொள்வர்கள் என்

விருப்பத்திற்கு என் விட்டில் யாரும்

தடை சொல்ல மாட்டார்கள் எனக்கு

உங்கள் சம்மதம் தான் வேண்டும்

உங்களுக்கு என்னை பிடித்து

இருக்காக சொல்லுங்க அம்மா என

கேட்கா.லட்சுமி ஏதுவும்

பேசவில்லை.சரி அம்மா என்னை

மன்னித்து விடுங்கள் உங்களுக்கு

என்னை பிடிக்காக வில்லை என

நல்ல தெரிகிறது என சொல்லி

விட்டு கிளம்புகிறான்.வெளியில்

வரும் கௌதம்மை மாப்பிள்ளை என

லட்சுமி கூப்பிடுகிறாள் அதை கேட்டு

திரும்பி பார்த்த கௌதம். வாங்க

மாப்பிள்ளை. என்னையா அம்மா.

ஆமாம் தம்பி உங்களை எங்க விட்டு

மாப்பிள்ளையாக ஏற்று கொண்டேன்

இவ்வளவு நல்ல மாப்பிள்ளையை

விட முடியாது எனக்கு

மனப்பூர்வமாக சம்மதம் உங்கள்

விட்டில்.எங்க அப்பா,அம்மா ஏதுவும்

சொல்ல மாட்டாங்க நீங்கள்

கவலைப்பட தேவை இல்லை

அம்மா.நேரடியாக பெண்ணின்

அம்மா கிட்ட வந்து சொன்ன

உங்களை எனக்கு ரொம்ப பிடித்து

இருக்கு தம்பி நீங்கள் தைரியமாக

காதல்லிங்கா கண்டிப்பாக அவள்

சம்மதம் சொல்லி விடுவா உங்களை

விட நல்லவர் அவளுக்கு கிடைக்காக

மாட்டார் தம்பி.என்னை ஆசீர்வாதம்

செய்யுங்கள் அம்மா. ரொம்ப நாள்

நீங்க என் மகள் சேர்ந்து வாழ

வேண்டும் தம்பி. நன்றி அம்மா

நான் வருகிறேன் அம்மா. இருங்கா

தம்பி ஏதுவும் சாப்பிடாவில்லை

தம்பி டி குடிங்கா இல்லை காபி

குடிக்க ஏதாவது சாப்பிடுங்கள் தம்பி

இல்லை அம்மா இனி இது நாம் விடு

எப்போது வேண்டுமானாலும் நான்

வருவேன் அம்மா. கண்டிப்பாக

வாருங்கள் தம்பி கவலை

படவேண்டம் நானும் அவளிடம்

பேசுகிறேன் தம்பி. அம்மா வேண்டம்

நான் வந்து உங்களிடம் பேசியது

சிநேகாவிற்கு தெரியவேண்டம்

அம்மா அவளே சம்மதம் சொல்ல

வேண்டும் அம்மா அவள் சொல்லும்

வரை நான் கர்த்திருப்பேன் அம்மா

அதனால் அவளிடம் நீங்கள் நான்

வந்து உங்களிடம் பேசியது

சிநேகாவிற்கு தெரியா வேண்டம்

அம்மா.சரி தம்பி நான் சொல்ல

மாட்டேன் அவள் மனதில் என்ன

நினைக்கிறாள் என தெரிந்து கொள்

வேன் தம்பி. சரி அம்மா வருகிறேன்.

வாருங்கள் தம்பி. கௌதம் கிளம்பிய

பின் நேரகாக லட்சுமி பூஜை

அறைக்கு வந்து சாமிக்கு நன்றி

சொல்கிறாள் இவ்வளவு நல்ல

பையன் என் மகளுக்கு அமைத்து

தந்த உங்களுக்கு ரொம்ப நன்றி

சாமி என சாமி கூம்பிடுகிறாள்.

தொடரும். ..

எழுதியவர் : தாரா (6-Jan-22, 10:28 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 88

மேலே