காதல் பூவாய் மலர❤️💘

காதல் மலர் தருவாயா

என் விட்டு ரோஜா செடியே

தினம் தினம் நீ மலர்வாயா

மல்லிகையே

அழகாய் அழகாய் நீ சிரிக்க

பூவாய் நான் உன்னை பறிக்கா

இரவும் நிலவும் அதை ரசிக்கா

அவளும் நானும் இருக்க

அவளை பார்த்தா நேரமும்

காதலித்தா தருணமும் வேறு

இல்லை

காதலுக்கு கவிதைக்கும் இடையில்

தூரம் இல்லை

எழுதியவர் : தாரா (7-Jan-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 211

மேலே