போகி திருநாள் வாழ்த்துக்கள்

வருடம் முழுவதும் தேவை அற்று சோம்பேறித்தனத்தில்
அன்று அன்றே அழிக்காமல் சேமித்த தேவையற்ற குப்பைகளை
ஒரே நாளில் அழித்து நச்சு புகை உருவாக்கி காற்றை அசுத்தமாகி
அதன்வழி இயற்கையையும் ஆஸ்துமா நோயாளிகளையும்
ஊனப்படுத்துவது நியாயமா அப்படிப்பட்ட போகிப்பண்டிகை தேவையா?
அதற்கு பதில் ஒவ்வொரு மனிதர்களும் தங்கள் மனதில் சேமித்து வைக்கும்
மனிதநேயமற்ற மற்றும் சுயநல சிந்தனை அழுக்கையும் அழிப்பதே
சிறந்த போகிப் பண்டிகையாகும் அனைவருக்கும் எனது போகித் திருநாள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : முத்துக்குமரன் P (13-Jan-22, 5:02 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 42

மேலே