கையெழுத்து

கையெழுத்து தலை எழுத்தையே மாற்றிடலாம்
யார் எதன்மீது போடுவதைப் பொறுத்து
வீட்டின் அமைதியை ஏன் ஒருநாட்டின்
அமைதியை தலை எழுத்தையே அதை
போடுவார் என்பதைப் பொறுத்து
இப்போ யாராவது ஒரு சின்ன கையெழுத்து
இங்கே போடுங்க என்று பல்லிளித்தால் ....
கொஞ்சம் யோசிப்பீரா ....யோசியுங்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-Jan-22, 8:02 pm)
Tanglish : kaiyezhuthu
பார்வை : 69

மேலே