திரைச்சீலை

உயிரற்ற
ஜன்னல்கள்
கதவுகளின்
மானத்தை காத்த
திரைச்சீலைகளை
வேண்டாமென்று
தெருவில் வீசி
எறிந்தார்கள்....!!

தெருவுக்கு வந்த
திரைச்சீலைகள்
ஏழைகளின்
மானத்தை காக்கும்
வஸ்திரங்களாக
மாறியது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Jan-22, 7:57 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thiraichcheelai
பார்வை : 198

மேலே