அன்னையின் அன்பு
ஆயிரம் ஆயிரம் கவிதைகள் எழுதினாலும்
அன்னையே உன் அன்பைக்காட்ட சரியான
வார்த்தைகள் அமையாததேன் புரிந்தேன்
அன்னையே உண்னன்பு தெய்வீகமானது
அதனால் என்பது அதனால் அன்னையே
நீ என்றும் தனிப்பெரும்தெய்வம்