காதல் முதல் முறை ❤️💖

மாலை நேரம் உன் பார்வையில்

நானும்

நீ போகும் தூரம் உன் பின்னால்

நானும்

அவளும் நானும் சாலை ஒரம்

அழகான பயணம் என் காதல் தடயம்

இரு இதயம் ஒன்றான தருணம்

காதல் கடிதம் காற்றில் செல்லும்

என் கனவுகள் முன்னால் தோன்றும்

அவள் சிறு புன்னகை ஆயிரம்

வார்த்தை பேசும்

அமைதியாக என் மனம் அவளை

ரசிக்கும்

ஆனந்தம்மான வாழ்க்கை

அவளுடன் வாழ இதயம் துடிக்கும்

எழுதியவர் : தாரா (22-Jan-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 260

மேலே