வஞ்சி

வஞ்சி அவளை வர்ணிக்க
வார்த்தைகள் தான் போதவில்லை..!!

நெஞ்சி முழுவதும் நிறைந்தவள்
இந்த வஞ்சி அந்புக்கும் மட்டுமே அடிபனிகிறாள்..!!

பாவையை பார்த்து பார்த்து
நானும் பழகி கொண்டேன்
பாசத்தை வெளிபடுத்த..!!

பழம்தமிழை போல் பாவையும்
என்னுள் கலந்து விட்டாள்..!!

எழுதியவர் : (24-Jan-22, 7:24 am)
Tanglish : vanji
பார்வை : 32

மேலே