தேவர்மகன்

*பார் புகழ வாழ்வீர் அப்பா*.

முன்னோருக்கு முன்னோரெல்லாம்.
இன்னாரென்று கண்டு கொள்ள
ஏடெடுத்து எழுதிச் சொல்லுதற்கே
ஏன் சிரமம் கொள்வீர் என்றே

எக்குலமும் வாழ்த்து சொல்லும்
முக்குலத்தோர் பெருமகனார் நல்
முத்துராமலிங்கனார் புகழ் போற்றி
முத்துக்கு முத்தாக முன் எடுத்து

அவர்போலே உருவெடுத்து - எம்
அவாவினை தீர்த்தீர் அப்பா

இவர் போல யார் என்றே
இனிதான பேர் எடுத்தே
தேர்போலே பவனி வந்து
பார் புகழ வாழ்வீர் அப்பா!.

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (24-Jan-22, 8:22 am)
பார்வை : 48

மேலே