என்னவனே

என்னவனே
என் வாழ்வில் கிடைத்த வரம் நீ
என் நட்பும் நீ
என் காதலும் நீ
என் உயிரும் நீ
என் கவிதையும் நீ.....

உன்னை எனக்கு தந்த
கடவுளுக்கு நன்றி
உன்னை பிரிய வரம்
வேண்டும் என் உயிர்
இந்த மண்ணில் வாழும் வரை .........

எழுதியவர் : சத்தியா (25-Jan-22, 7:12 am)
சேர்த்தது : சத்தியா
Tanglish : ennavane
பார்வை : 176

மேலே