போர் எதற்கு

போர் எதற்கு?
போர் எதற்கு?
மனித உயிரை
காவு வாங்கும்
போர் எதற்கு?
போர் எதற்கு?

போர் எதற்கு?
போர் எதற்கு?
மதங்கள் வாழ
மனிதனை கொன்று
அவனுள் வாழும்
கடவுளை கொன்று
போர் எதற்கு?
போர் எதற்கு?

போர் எதற்கு?
போர் எதற்கு?
ஆயுதம் வாங்கி
அமைதியை விற்று
போர் எதற்கு?
போர் எதற்கு?

போர் எதற்கு?
போர் எதற்கு?
நாடுகளை பிடிக்க
வீடுகளை இடிக்கும்
போர் எதற்கு?
போர் எதற்கு?

போர் எதற்கு?
போர் எதற்கு?
பெயர் வாங்க
பெருமை வாங்க
உயிர்களை கொல்லும்
போர் எதற்கு?
போர் எதற்கு?

போர் எதற்கு?
போர் எதற்கு?
மனிதனை மனிதன்
மிருகம் போல் தின்னும்
போர் எதற்கு?
போர் எதற்கு?

எழுதியவர் : (26-Jan-22, 3:53 pm)
சேர்த்தது : பிரதீப்
Tanglish : por etharkku
பார்வை : 47

மேலே