தந்தாய்

இப்பிறப்பின் பெருமை உணர
எல்லை இல்லா
இன்பம் தந்தாய் ...
எல்லையுடன்
இல்லம் தந்தாய் ..
எங்கனம் நன்றி நவில்வேன்
இறையே !....

எழுதியவர் : சுலோ வெற்றிபயணம் (25-Jan-22, 4:30 pm)
Tanglish : thanthaayi
பார்வை : 1238

மேலே