உறவு
உறவென்ற சான்றுடன்
நட்பென்ற போர்வைக்குள்
நிமிடமும் விழி
சிமிட்டாது உறுத்து
விழித்து கண்காணிக்கும்
உறவினும் மேல்
விழிக்கும் திசையும்
நோக்கவிரும்பா, எதிர்
திசை விழிதிருப்பும்
ஜென்ம பகையும்
மேலன்றோ???
உறவென்ற சான்றுடன்
நட்பென்ற போர்வைக்குள்
நிமிடமும் விழி
சிமிட்டாது உறுத்து
விழித்து கண்காணிக்கும்
உறவினும் மேல்
விழிக்கும் திசையும்
நோக்கவிரும்பா, எதிர்
திசை விழிதிருப்பும்
ஜென்ம பகையும்
மேலன்றோ???