அவள்

மனதிற்குகந்தவளை மணக்க முடியலையே என்று
நான் நினைக்க என்மனம் சொன்னது
'கற்பனையிலும் கனவிலும் நீ காணும் அவள்
நிஜமாய் உருவெடுத்தால் அன்றோ ' நீ நினைப்பது
நெனவாகும் என்றது ......நான் என்னையே
கிளிக் கொண்டேன் நெனவுலகம் திரும்ப

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (26-Jan-22, 6:38 pm)
Tanglish : aval
பார்வை : 148

மேலே