முலைகள்
முலைகள்
பருவத்தின் மாறுதலில் சிக்கி பல்வேறு விதமான
அழகியலுக்கு அடிமையாகி
தன் புனிதத்தன்மையை
மறந்து வாழ்கிறது
என்று திருந்துமோ
இந்த உயிருள்ள முலைகளும்
கண்ணாடி பேழையின்
உயிரற்ற முலைகளும்...
.
முலைகள்
பருவத்தின் மாறுதலில் சிக்கி பல்வேறு விதமான
அழகியலுக்கு அடிமையாகி
தன் புனிதத்தன்மையை
மறந்து வாழ்கிறது
என்று திருந்துமோ
இந்த உயிருள்ள முலைகளும்
கண்ணாடி பேழையின்
உயிரற்ற முலைகளும்...
.