காதல் வரி

நல்லவேளை
பட்ஜெட்டில்
காதலுக்கு எதுவும்
வரி விதிக்கவில்லை,

நான் எங்கு போவது
அவ்வளவு தொகைக்கு!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (2-Feb-22, 10:17 pm)
சேர்த்தது : லிமுஹம்மது அலி
Tanglish : kaadhal vari
பார்வை : 113

மேலே