ஒரு துளி காதல்

என் ஜீவன்
முழுவதையும்
எடுத்துக்கொள்,

ஒரு துளிக் காதலை
மட்டுமாவது
கொடுத்து விடு!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (2-Feb-22, 10:09 pm)
சேர்த்தது : லிமுஹம்மது அலி
Tanglish : oru thuli kaadhal
பார்வை : 37

மேலே