தகுதியற்ற கண்ணீர்

கண்ணீர்க் கரைப் படியாதிரு
பெண்ணினமே..
உன் கண்ணீருக்கு தகுதியுள்ள
எவரும் இங்கில்லை
அப்படி ஒருவனை நீ கண்டால்
அவன் ஒருபோதும் உன்னை
அழவிடமாட்டான்

எழுதியவர் : தாய்த்தமிழ் காதலி💗 (3-Feb-22, 9:16 am)
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே