வாய்ப்புகள் வரங்கள்

ஒவ்வொரு காலையும் வாயிலருகே வைத்துப் போகிறது
வாய்ப்புகளை !

ஆர்வமுடன் விழிப்பவன் கரங்களில் அவை அகப்பட்டுவிடுகின்றன !

வாசலில் கிடக்கும் வாய்ப்புகளைக் கூட்டித் தள்ளிவிட்டு
வானத்தில் மிதக்கும் வாய்ப்புகளுக்காக
வலை வீசலாமோ !

அன்பும் வெற்றியும்
வாழ்வின் வாசலருகே
கண்டடைவோர் களிப்படைவர் !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (4-Feb-22, 11:01 am)
சேர்த்தது : யாதுமறியான்
Tanglish : vaaippukal varangal
பார்வை : 72

மேலே