காதல் மாயகண்ணாடி❤️💕

கண்கள் உறக்கும் போது கனவுகள்

பிறக்கும் அழ்மனதில் இருக்கும்

ஆசைகள் மாயகண்ணாடியில்

ஒவ்வொன்றாக காட்டும் மனம்

றெக்கை காட்டி பறக்கும் நடக்கும்

நிகழ்வுகளை முன் கூட்டியே

சொல்லும் நாம் செல்லும்

பாதையின் அடிதளமாய் அமையும்

சிறகடிக்கும் வண்ண கனவுகள்

என் தேவதையின் நினைவுகள்

எழுதியவர் : தாரா (7-Feb-22, 1:39 am)
சேர்த்தது : Thara
பார்வை : 149

மேலே