காதல் பிரிவு

என் அன்பே
என்னை காதலித்து
நீ பிரிந்தாலும்

நான்
தனிமையில் இல்லை
உன் நினைவுகளை
சுமந்து கொண்டு
வாழ்கிறேன்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Feb-22, 6:31 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal pirivu
பார்வை : 988

மேலே