❣️காதல் கண்மணி👁️
அவள் காதல் கண்மணி
என் மாயக் கண்மணி
என்னை மயக்கும் கண்மணி
அப்படியான
அவளுடைய கண்களோ என்
பொன்மணிகள்
அவளுடைய புருவங்களோ என்
இருதுருவங்கள்
அவளுடைய இமைகளோ என்
இயலாமை
அவளுடைய பிறப்போ என்
காதல் பிறப்பு
உங்கள்
😍தமிழ் அழகினி✍️