மாயதோற்றம்

நம் கற்பனைகளை உண்மையேன நினைத்து துன்புறுவது/இன்புறுவது
மாயதோற்றம்(hallucination).

எடுத்துக்காட்டாக...
* "மின்னல் ஒரு கோடி
எந்தன் உயிர் தேடி
வந்ததே"
இது அழகிய கற்பனை என்பது தெளிவாக நாம் அறிந்ததே.
இருப்பினும் இது போன்ற கற்பனைகளை உண்மை என்று நம்பி சிலர் நடுங்கி துன்புறுவது மாயத்தோற்றம்.

**"லச்சம் பல லச்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே"
இந்த கற்பனையையும் உண்மை என்று சிரித்து மகிழ்ந்து மனதில் கொண்டாடி இன்புறுவதும் மாயத்தோற்றமே!

இப்படி காதல் முதல் கடவுள் தேடல் வரை நாம் உணர்வதில்
எது மெய் எது பொய்
என்றரிந்து அனுகுவது நன்று....

--தினேஷ் காளிமுத்து

* ** கவிபேரரசு வைரமுத்து அவர்களின் வரிகள்

எழுதியவர் : தினேஷ் காளிமுத்து (8-Feb-22, 10:00 pm)
பார்வை : 72

மேலே