பெண்ணே..!!
பெண்ணே ஒதிக்கி விடும்
கூந்தலில் நான் வாழ்கிறேனடி..
நீ என்னை தொட்டு பார்க்கையில்
நான் உன்னிடம் சரிந்தே சாய்கிறேன்..
அழகே என்னை அழகு படுத்த
அற்புத மலர்களை நீ சூடுகிறாயடி..
பெண்ணே ஒதிக்கி விடும்
கூந்தலில் நான் வாழ்கிறேனடி..
நீ என்னை தொட்டு பார்க்கையில்
நான் உன்னிடம் சரிந்தே சாய்கிறேன்..
அழகே என்னை அழகு படுத்த
அற்புத மலர்களை நீ சூடுகிறாயடி..