முக மொழி

"முக மொழி மகத்தானது! 😀
ஆனால் அதை இருவரால்தான்
விரைவாக புரிந்து கொள்ள
இயலும்.😏

ஒன்று தாய், 😌
மற்றொன்று காதலன்,🤩

தாய்மையின் அருமை அது! 😍
காதலின் பெருமை அது!" ☺

எழுதியவர் : (10-Feb-22, 2:38 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : muga mozhi
பார்வை : 191

மேலே