காதலிப்போர்கவனத்திற்கு
" *காதலிப்போர்* ... *கவனிக்க..."*
ஒற்றைப்பூ தந்துவிட்டால்
ஒத்துழைத்தாய் காதலிக்க
ஒற்றைமுத்தம் தந்தவன்
உன்னிடம் - தொற்றிவிட
பற்றிய ஒற்றைப்
பனித்துளி வித்தானால்
புற்றான பின்ஏன் புளிப்பு.
(நேரிசை வெண்பா)
மரு. ப. ஆதம் சேக் அலி.