மறுக்கிறது..

பெண்ணே..

இதயம் உறங்க மறுக்கிறது..

அதனால்..

வலிகள் உடைய மறுக்கிறது..

எழுதியவர் : (16-Feb-22, 5:48 pm)
Tanglish : marakkirathu
பார்வை : 67

மேலே