உழைப்பு

பிச்சைக்காக வளையும் முதுகு
உழைப்பிற்க்காக வளைந்தால்,
நம்மோடு நாடும் நிமிரும்.

எழுதியவர் : தணல் (14-Feb-22, 3:16 pm)
சேர்த்தது : தணல் தமிழ்
Tanglish : ulaippu
பார்வை : 131

மேலே