காதல்

தினம் ஒருமுறை
என்னை நினைத்திடு
உன்னில் புதுமையாக
நான் பிறந்திட்டேன் என
வாழ்ந்து விடுகிறேன்

எழுதியவர் : (14-Feb-22, 8:10 am)
Tanglish : kaadhal
பார்வை : 109

மேலே