மலர்-வண்ணத்துப்பூச்சிகள்
மலர் தோட்டத்தில் இன்று ஏன்
இத்தனை பட்டு பட்டாய் சிவப்பு
வண்ணத்துப்பூச்சிகள் பறக்கின்றன
நான் நினைக்கின்றேன் இன்று இப்பூச்சிகள்
காதலர் தினமோ..... ஆம் மலரோடு
உறவாடும் இந்த வண்ணத்து பூச்சிகள்
மலர்களுக்கு இப்படி சாமரம் வீசுகின்றனவோ
மலர்களுக்கு தங்கள் காதல் சொல்ல

