முடிந்தால் மனதை வெல்

ஏதோவோர் பொழுதிலென்னை வென்றுவிடத் துடிக்கும் உன் நேசம் எனக்குப் பிடித்திருக்கிறது!

என்னை எளிதாக நீ வென்று விடலாம்

ஆம்…

உன் மனதை நீ வென்று விட முடிந்தால்

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (17-Feb-22, 9:20 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 76

மேலே