கவலையான கேள்வி

கவர்ன்மென்ட் டெண்டர் விட்டு
நான்
கட்டித் தர வில்லையே...
மணல் வீடு...
கடல் அலைக்கு
ஏன் கோபம் என் மீது...?
காண்ட்ராக்டர் மகனின்
கவலையான கேள்வி

எழுதியவர் : (3-Oct-11, 2:47 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 274

மேலே