வீடு

வீட்டுக்குள்
பஞ்சு மெத்தையில்
நாய்...........


வீட்டுக்கு வெளியே
முதியோர் இல்லத்தில்
தாய்.........

எழுதியவர் : K .Mohamed Kaatheer (3-Oct-11, 3:22 pm)
சேர்த்தது : Kamaldeen Mohamed Kaatheer
Tanglish : veedu
பார்வை : 263

மேலே