கண்ணனும் ராதையும்
வேய்ங்குழலை தன் தாமரை இதழ்களால்
கண்ணன் வருட தேவகானமாய் அது மாறி
விண்ணில் பரப்பியது ராதே ராதே என்கின்ற
சாமகானம் கண்ணன் மனதாய் ராதை
குழலாய் மாறி நீர்வண்ணன் நாரணானவன்
ஊதிட இசையாய் மாறினாள் ராதையாய்
ஆதலால் கண்ணனுக்கு