ஈர்ப்பு..!!

பூமிக்கு தான் ஈர்ப்புவிசை
என நினைத்தேன்
பூவே அவள் கடக்கண்
பார்வை படும் வரை..!!

காதல் வலையில் விழவே
மாட்டேன் என நினைத்தேன்
கன்னியின் அன்பு
என் மீது படாத வரை..!!

கைகோர்த்து கடற்கரையில்
நடக்கையில்
காதலும் என்னை பின்னி
கொள்ளுகிறதடி..!!

எழுதியவர் : (18-Feb-22, 6:12 pm)
பார்வை : 81

மேலே