நகரும் தனிமையில்🚶‍♀️நகராத நினைவுடன்😒

மங்குகின்ற வானத்தை
மறக்காமல் பாரத்து விழிக்கிறேன்....
நிலவும் நிம்மதியாக உறங்க
நீங்காமல் பார்க்கிறேன்.....
மறைகின்ற ஞாயிறை
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.....
காற்றுக்கும் அனலுக்கும் இடையில்
ஊடல் நடக்க....
நகரும் தனிமையில்
நகராத நினைவுடன் இருக்கிறேன்.....



உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (22-Feb-22, 8:00 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 163

மேலே