ஆயிரம் முத்தங்கள்

விடைபெறும் நேரத்தில்
விதைத்து விட்டாள் ஒரு முத்தத்தை
அடுத்த முறை சந்திப்பில்
அறுவடை அளிக்க வேண்டுமாம்
ஆயிரம் முத்தங்கள்

எழுதியவர் : (23-Feb-22, 12:54 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : aayiram muthangal
பார்வை : 114

மேலே