காதல் பார்வையில்
உந்தன் காதல் பார்வையில்
குளிர்ந்தது என் இதயம்
ஆனால்
என் தேகம் சூடுயேறியது...!!
என்ன ஆச்சரியம்
உந்தன் ஒரே பார்வையில்
எந்தன் உடலில்
ஒரே நேரத்தில்
குளிர்ச்சியும், வெப்பமும்
இருவகையான மாற்றங்கள்
எப்படி ஏற்பட்டது என்று
எனக்கு புரியவில்லை...!!
--கோவை சுபா