காதல் இனிமையான இரவு
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நான்
வாழ்வேன் உனக்காக
என் இதயம் துடிக்கும் ஏதற்காக
உன் நினைவுகள் வந்து போகும்
அதற்காக
அழகான வார்த்தைகள் உனக்காக
உனக்கு உள்ளே வாழும் நாம்
காதலுக்காக
தேசம் விட்டு போகிறேன் என்
நேசம் விட்டு போகவில்லை
நேரில் பார்த்து சொல்ல என்னால்
முடியவில்லை
என் நெஞ்சில் வாழும் உனக்கு ஏன்
என் மனம் புரிய வில்லை
நீ இல்லமால் என்றும் நான் இல்லை