காதல் தீ..!!

கன்னத்தில் காயம் படாத
. வீரன் கூட உண்டு..!!

மண்ணில் காதல் படாத
மனிதன் உண்டா..!!

காதல் தீ பற்றி விட்டால்
அகிலமே ஆனந்தமாகும்..!!

எங்கும் பற்றி கொள்ளும் தீ
வைப்பவர் பொருத்து..!!

எழுதியவர் : (2-Mar-22, 1:22 pm)
பார்வை : 109

மேலே