இதழ் இம்சை
நினைத்த மாத்திரத்தில்
சில பழக்கங்களை
துறக்கும் நீ ....
உனை சுற்றி
பறக்கும் என்
நினைவலைகளை எப்படி
துரத்துவாய்?....
,இதழ் குவித்து
சூ சூ என்றா....!
வேண்டாம் ... எனக்கு மட்டும் அல்ல,
என் நினைவுகளுக்கும் உனது
இதழ்களின் மேல் தீராத காதல் உண்டு ...