ஏழ்மை

மனதை நகல் எடுக்கும் வசதியில்லை இருந்திருந்தால்
பக்கம் பக்கமாக வரிசைப்படுத்தி அளித்திருப்பேன்
என்னை
உனக்குப் படிக்க

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (8-Mar-22, 6:12 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : ezhamai
பார்வை : 76

மேலே