படுத்துதே 🤔

" கண்களோ காதலை
வெளிப்படுத்த ,👁
அசைவுகளோ நாணத்தை
வெளிப்படுத்த ,💓
இடைடையே ஆசை வந்து
பாடாய் படுத்த,💘

ஷப்பா...
ரொம்ப படுத்துதே இந்த காதல்!"💖

எழுதியவர் : (10-Mar-22, 10:34 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 138

மேலே