விபரீதம்

என்னை ஏமாற்றுவதே
உனக்கு வேலையாகிப் போனது

உன்னிடம் ஏமாறுவதை
நான் கொளரவமாக நினைக்கிறேன்
என்று சொன்னதிலிருந்து ..

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (10-Mar-22, 6:25 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : VIPAREETHAM
பார்வை : 63

மேலே