விந்தை

என் கையில் பேனா இல்லாத
அரைத் தூக்க
நாட்களில் தான்
அழகான வார்த்தைகள்
என் ஆளுமைக்கு உட்படுகின்றன


அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (10-Mar-22, 6:29 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : vinthai
பார்வை : 47

மேலே