ஆபாசிகள்

மலைல வசிக்கிறவங்கள ஆதிவாசிகள்னு சொல்லறோம். அது சரிதான்.நீயும் உன் நண்பர்களும் ஆபாசிகள், ஆபாசிகள்னு அடிக்கடி அடிக்கடி சொல்லறீங்களே அவுங்க யாருட?


ஆபாசமாக உடை அணிகிறவங்களத்தான் நாங்கள் 'ஆபாசிகள்'னு சொல்லுவோம.


உம்.. தமிழுக்கு ஒரு புதிய சொல் கெடச்சிருக்குதடா வாழ்த்துக்கள்.

எழுதியவர் : மலர் (12-Mar-22, 4:29 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 73

மேலே