வார்த்தை..!!

எங்கு உன் வார்த்தை
உதாசீனப் படுத்துகிறார்களோ..!!

அங்கு

உன் நன்மை செயலும்
வெறும் தொல்லைதான்..!!

பயனுள்ள உன் வார்த்தை
கூட அங்கு பயனற்றது தான்..!!

எழுதியவர் : (14-Mar-22, 9:11 pm)
பார்வை : 44

மேலே